Skip to content

வேடிக்கை பார்ப்பவன்

  • முகப்பு
  • அறிமுகம்
வா-நிப்போன்-நிஹோன்- ஜப்பான்: ஜப்பானின் ஒட்டுமொத்த வரலாறு – முன்னுரை
பண்பாடு

வா-நிப்போன்-நிஹோன்- ஜப்பான்: ஜப்பானின் ஒட்டுமொத்த வரலாறு – முன்னுரை

இன்றைய ஜப்பான் என்பது ஒரு தனித்துவமான தேசம். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் உலகத்தில் உள்ள சிறந்த கூறுகளை கற்றுக்கொண்டு வந்து அதை இன்னும் மெருகேத்தி , தனக்கென ஒரு பாணியை அதில் உருவாக்கி, அதை கற்றுக்கொடுத்தவர்களை விட சிறப்பாக செய்வதில் ஜப்பானியர்கள்…

August 30, 2026August 30, 2026
பனிமனிதன்  ,ஜெயமோகன்
வாசிப்பனுபவம்

பனிமனிதன் ,ஜெயமோகன்

ஜெ தளத்தில் வெளியான எனது கடிதத்தின் இணைப்பு அன்பு ஜெ  நலம் விழைகிறேன். ஜப்பானில் இருந்து முத்து எழுதுகிறேன். எனது 7 வயது மகளுக்கு கதை சொல்வதற்காக பனிமனிதன் நாவல் வாங்கினேன். அதன் வாசிப்பனுபவத்தையும் அவளது எதிர்வினைகளையும் பகிர்ந்து கொள்கிறேன்.  தினமும்…

August 23, 2026August 23, 2026
ஃபுஜி சான் என்னும் மூதன்னை-5
பயணம்

ஃபுஜி சான் என்னும் மூதன்னை-5

ஃபுஜி சான் சிகரம் வரை ஏற நீங்கள் தேர்ந்த மலையேறியாக இருக்க வேண்டுமென்பதில்லை!! பாறைகளில் கொக்கிகளை அடித்து, கயிற்றில் தொங்கி ஏறி செல்லும் அளவுக்கு கடினமான நிலப்பரப்பு இல்லை. ஏற்றப் பாதைகள், சில இடங்களில் படிகள் என பெரும்பாலும் உங்கள் கால்களையும்…

August 16, 2026August 23, 2026
ஃபுஜி சான் என்னும் மூதன்னை-4
பயணம்

ஃபுஜி சான் என்னும் மூதன்னை-4

ஃபுஜி சான் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் இன்று உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள். எரிமலையாயினும் வெடித்து 300 வருடங்களுக்கு மேல் ஆவதால் நடந்தே சிகரம் வரை செல்ல முடியும். ஓராண்டில் சராசரியாக இரண்டில் இருந்து மூன்று லட்சம் மலையேறிகள் சிகரத்தை நோக்கி…

August 9, 2026August 12, 2026
ஃபுஜி சான் என்னும் மூதன்னை-3
பயணம்

ஃபுஜி சான் என்னும் மூதன்னை-3

மலைகளுக்கு இயல்பாகவே ஒரு தெய்வீக தன்மை உண்டு. அசையா பேருருவத்துடன் எந்த கொந்தளிப்பும் இல்லாமல் இங்கிருப்பது மட்டுமே ஒரே வேலையென நிலைகொள்ளும் மலைகள், அனைத்து வகையிலும் நம்மை சிறியதாக உணரச்செய்பவை. அதிலும் எரிமலைகள் பெரும் அழிவு சக்திகள் , வழிபட்டே ஆகவேண்டியே…

August 2, 2026August 7, 2026
ஃபுஜி சான் என்னும் மூதன்னை-2
பயணம்

ஃபுஜி சான் என்னும் மூதன்னை-2

அதன் பின் எங்கு பயணம் செய்தாலும் ஃபுஜி சான் தெரியக்கூடிய திசையை தேடி பார்ப்பது என்பது வாடிக்கையாகி போனது. ஒரு நாள் எனது வீடு அருகில் இருக்கும் சாலையை கடக்கும் நடை மேம்பாலத்தில் நடந்த போது தற்செயலாக நோக்கினால் ஃபுஜி சானை…

July 26, 2026August 2, 2026

Something went wrong. Please refresh the page and/or try again.

“வேடிக்கைபார்க்கத் தெரிந்தவனுக்கு இவ்வுலகம் இன்பப்பெருவெளி, இல்லையா?“

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய வெண்முரசு தொகுப்பின் வெண்முகில் நகரம் நாவலில் இளைய யாதவர் கிருஷ்ணர் சொல்வதாக வரும் வரி . நன்றி ஜெ .

Designed with WordPress

Loading Comments...